Movie
Idli Kadai (2025)
Music
G. V. Prakash Kumar
Lyrics
Dhanush
Year
2025
Singers
Anthony Daasan
Male :
Yen Paattan Saami Varum
Yengeyum Kooda Varum
En Thaayi Thoonga Sonna Paattu Varum
Engappan Moochu Vitta Kaathu Varum
Ooraana Ooru Varum
Munnorin Peru Varum
Engooru Karuppasaami Aadi Varum
Engooru Karuppasaami Aadi Varum
En Paattan Saami Varum
Yengeyum Kooda Varum
Hey…heyyyyy...heyyy...
Raathiri Vazhi Neduga
Nelavu Varum
Kaththiri Veyil Kadukka
Garudan Varume Enjaami
Kovil Sela Kavuli Sonna Sagunam Varum
Kaalayum Veppilayum Thodarndhu Varume Enjaami
Aagaasa Boomiyellaam Aarudhala Kooda Varum
Annaandhu Paakkayile Thooral Varum..
Oyyaara Thooli Thandha Aalamaram Kooda Varum
Aathora Kaal Nadandha Seru Varum...
Ammikallum Kooda Varum
Aattukallum Kooda Varum
Ammanum Semmannum
Endhonaya Kooda Varum
Aee..Yen Paattan Saami Varum
Yengeyum Kooda Varum
En Thaayi Thoonga Sonna Paattu Varum
Engappan Moochu Vitta Kaaththu Varum
Ooraana Ooru Varum
Munnorin Peru Varum
Engooru Karuppasaami Aadi Varum
Engooru Karuppasaami Aadi Varum
என் பாட்டன் சாமி வரும்
எங்கேயும் கூட வரும்
என் தாய் தூங்க சொன்ன பாட்டு வரும்
எங்கப்பன் மூச்சு விட்ட காத்து வரும்
ஊரான ஊரு வரும்
முன்னோரின் பேர் வரும்
எங்க ஊரு கருப்பசாமி ஆடி வரும்
எங்க ஊரு கருப்பசாமி ஆடி வரும்
என் பாட்டன் சாமி வரும்
எங்கேயும் கூட வரும்
ஹே…ஹே..
ராத்திரி வழி நெடுக
நிலவு வரும்
கத்திரி வெயில் கடுக்க
கருடன் வருமே என்ஜாமி
கோவில் செல கவுளி சொன்ன சகுனம் வரும்
காலையும் வேப்பிலையும் தொடர்ந்து வருமே என்ஜாமி
ஆகாச பூமியெல்லாம் ஆறுதல கூட வரும்
அன்னாந்து பாக்கையிலே தூறல் வரும்
ஓய்யார தூளி தந்த ஆலமரம் கூட வரும்
ஆத்தோர கால் நடந்த சேரு வரும்
அம்மிக்கல்லும் கூட வரும்
ஆட்டுக்கல்லும் கூட வரும்
அம்மனும் செம்மண்ணும்
எந்தோணயா கூட வரும்
என் பாட்டன் சாமி வரும்
எங்கேயும் கூட வரும்
என் தாய் தூங்க சொன்ன பாட்டு வரும்
எங்கப்பன் மூச்சு விட்ட காத்து வரும்
ஊரான ஊர் வரும்
முன்னோரின் பேர் வரும்
எங்க ஊரு கருப்பசாமி ஆடி வரும்
எங்க ஊரு கருப்பசாமி ஆடி வரும்
Song Meaning & Vocabulary
The song "Yen Paattan Saami Varum" from Idli Kadai is a deeply emotional track about migration and roots. It says that no matter where you go, your ancestors, your memories, and your native soil travel with you.
- Paattan Saami (பாட்டன் சாமி): "Grandfather's God/Ancestral Spirit." This refers to the protective family deity ("Kula Deivam") or the spirit of the ancestors that guards the protagonist wherever he goes.
- Appan Moochu Vitta Kaathu (எங்கப்பன் மூச்சு விட்ட காத்து): "The air my father breathed." A poetic way of saying his father's presence and legacy are in the very air around him, guiding him like an invisible force.
- Ammikkallu & Aattukkallu (அம்மிக்கல்லும்... ஆட்டுக்கல்லும்): "Grinding Stone & Mortar." These are heavy traditional kitchen tools. The lyric suggests that even the heavy memories of home and his mother's cooking labor are traveling with him in his heart.
- Semmann (செம்மண்ணும்): "Red Soil." Refers to the native earth of the village. He feels the soil of his homeland is his true companion ("Thonaiya") on his journey.