Movie
Jana Nayagan (2026)
Music
Anirudh Ravichander
Lyrics
Arivu
Year
2026
Singers
Anirudh Ravichander
Thalapathy Kacheri is the first single from the Tamil film Jana Nayagan, featuring Thalapathy Vijay in the lead role. The track is brought to life by the voices of Anirudh Ravichander, Thalapathy Vijay, and Arivu, with the music composed by Rockstar Anirudh Ravichander. The song’s powerful and meaningful lyrics are written by Arivu.
Enganney v Kacheri
Thalapathy kacheri
Eyes ah anga konjam paaru
Annannoda peru jolikkuthu da
Slowmo therikkuthu da
Nanba nanbi chellam kelu
Nampikaiyaa seru
Irukuthu da kalam porakkuthu da
Thankennu vaazhatha.
Nee.. tharathula thaazhadhaa
Eeyy.. oruthanum varaney..
Thiruthida poraney
Thallu thallu ma
thalapathy blast-u blast-u
Enganney v kacheri
Thalapathy kacheri
Vanganna vanakamnganna
Verithanama vibe-avalama
Enganney v kacheri
Thalapathy kacheri
Kodiya parakka vittu
Virundhu vechu kondaadalama
Hey buddy
Are you ready
Therikkatum Saravedi
Prakkatum namma kodi
Vara thadagalaukellam
Thodai nadungidum … steady
Smile buddy
thee pori
iru vizhi
Nee vagu
Pudhu vazhi
Pala thalamura
Thalapathy pera solla
Thalapathykku indha paatu
Nambannan pola yaaru.. kattu
Oru maamberum naadu
Adhan vergalil namma vervai paaru
Maram mel oru koodu
Adhan thaai vazhi sondham indha kaadu
Aavoo together bhaiya bhaiya
Jaathi bedham la ledhayaa
Ningal sneham pol mannil engum
Annan kannil ohh chaiyyaa
Oruthanum vaaraney
Thiruthida poraaney
Thangamey thalapathy
blast-u blast-u
Enganney v kacheri
Thalapathy kacheri
Vanganna vanakamnganna
Verithanama vibe-avalama
Enganney v kacheri
Thalapathy kacheri
Kodiya parakka vittu
Virundhu vechu kondaadalama
Thalapathykku indha paatu
Nambannan pola yaaru.. kattu
Thalapathikku indha paatu
Nambannan pola yaaru.. kattu
எங்கண்ணே வி கச்சேரி
தளபதி கச்சேரி
எங்கண்ணே வி கச்சேரி
தளபதி கச்சேரி
ஐஷ்-அ அங்க கொஞ்சம் பாரு
அண்ணனோட பேரு ஜொலிக்குதுடா
ஸ்லோவ்-மோ தெறிக்குத்துடா
நண்பா நம்பி செல்லம் கேளு
நம்பிக்கையா சேரு
இருக்குதுடா காலம் பொறக்குதுடா
தனக்கென்னு வாழாத
நீ தரத்துல தாழாத
ஏ ஒருத்தனும் வாரானே
திருத்திட போறானே
தள்ளு தள்ளு மா
தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு
எங்கண்ணே வி கச்சேரி
தளபதி கச்சேரி
வாங்கன்னா வணக்கங்கண்ணா
வெறித்தனமா வைப் ஆவலாமா
எங்கண்ணே வி கச்சேரி
தளபதி கச்சேரி
கொடிய பறக்க விட்டு
விருந்து வெச்சு கொண்டாடலாமா
பகுலு விட்டாய் பகுலு விட்டாய்
பகுலு விட்டாய் விட்டாய் ரே
பகுலு விட்டாய் பகுலு விட்டாய்
பகுலு விட்டாய் விட்டாய் ரே
பகுலு விட்டாய் பகுலு விட்டாய்
பகுலு விட்டாய் விட்டாய் ரே
பகுலு விட்டாய் பகுலு விட்டாய்
பகுலு விட்டாய் விட்டாய் ரே
ஹே ஃபடி ஆர் யு ரெடி
தெறிக்கட்டும் சரவெடி
பறக்கட்டும் நம்ம கொடி
வர தடைகளுக்கெல்லாம்
தொடை நடுங்கிட
ஸ்டெடி ஸ்மைல் ஃபடி
தீ பொறி இரு விழி
நீ வகு புது வழி
பல தலைமுறை
தளபதி பேர சொல்ல
தளபதிக்கு இந்த பாட்டு
நம்பண்ணன் போல யாரு காட்டு
தளபதிக்கு இந்த பாட்டு
எங்க அண்ணன் போல யாரு காட்டு
ஒரு மாம்பெறும் நாடு
அதன் வேர்களில் நம்ம வேர்வை பாரு
மரம் மேல் ஒரு கூடு
அதன் தாய் வழி சொந்தம் இந்த காடு
ஆவோ டுகெதர் பையா பையா
ஜாதி பேதம்லா லேதைய்யா
நிங்கள் சிநேகம் போல் மண்ணில் எங்கும்
அண்ணன் கண்ணில் ஓ சைய்யா
ஏ ஒருத்தனும் வாரானே
திருத்திட போறானே
தங்கமே தளபதி
பிளாஸ்டு ப்ளாஸ்டு
எங்கண்ணே வி கச்சேரி
தளபதி கச்சேரி
வாங்கன்னா வணக்கங்கண்ணா
வெறித்தனமா வைப் ஆவலாமா
எங்கண்ணே வி கச்சேரி
தளபதி கச்சேரி
கொடிய பறக்க விட்டு
விருந்து வெச்சு கொண்டாடலாமா
தளபதிக்கு இந்த பாட்டு
நம்பண்ணன் போல யாரு காட்டு
தளபதிக்கு இந்த பாட்டு
எங்க அண்ணன் போல
யாருனா காட்டுற டேய்
தளபதிக்கு இந்த பாட்டு
நம்பண்ணன் போல யாரு காட்டு
தளபதிக்கு இந்த பாட்டு
எங்க அண்ணன் போல யாரு காட்டு
Song Meaning & Vocabulary
The song "Thalapathy Kacheri" is a high-energy tribute track. The lyrics celebrate the leader ("Thalapathy") not just as a commander, but as a brother to the people who lives selflessly.
- Thalapathy (தளபதி): Literally "The Commander." This title is used to address the hero as the supreme leader who commands the love and respect of the masses.
- Thanakennu Vaazhaadha (தனக்கென்னு வாழாத): "One who doesn't live for himself." A powerful line describing his selfless nature—he lives only for the welfare of others, not for his own gain.
- Kaalam Porakkuthuda (காலம் பொறக்குதுடா): "A new time is being born." This signifies hope. The song declares that with his arrival, a new, better era is beginning for everyone.
- Nambannan (நம்பண்ணன்): "Our Elder Brother." Instead of a distant ruler, the fans and followers see him as family ("Annan"), highlighting a deep personal bond.