God Mode Song Lyrics Tamil | Karuppu | Surya

Karuppu Poster
Movie Karuppu (2025)
Music Sai Abhyankkar
Lyrics Vishnu Edavan
Year 2026
Singers SaiAbhyankkar‬,Gana Muthu
Backing Vocals The Indian Choral Ensemble

“God Mode” from the movie Karuppu is a fierce and high-impact track powered by the music of Sai Abhyankkar. His dynamic composition blends modern electronic energy with a raw, impactful rhythm that elevates the song’s attitude. The vocals by Sai Abhyankkar and Gana Muthu add intensity and character, while The Indian Choral Ensemble enhances the backdrop with striking choral layers. Vishnu Edavan’s lyrics bring a bold, commanding tone, perfectly matching the song’s powerful theme. Overall, “God Mode” stands out as an electrifying anthem filled with attitude and cinematic drive.

Saravedi aayiram pathanuma Suruttu oru lorry ah kottatuma Kedakari nethili vanjarama Padayala nerappi thallattuma Saravedi aayiram pathanuma Suruttu oru lorry ah kottatuma Urumiyaa urichu thattatuma Ooru motham veluthu vakkatuma Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu Satham varum munnala Singam varum pinnala Palla thatti solli tharavaa.. Ini peche illa killa la Seigai dhan di kannaala Uppu kandam pottu vidavaaaa…. Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu Suda suda suthi poduma Kannu padumaa Thoda thoda vetti poduma Pala vidhamaa Thara thara thatti poduma Paravasama Edhukkuravanaaa arachu poosikka Sandhanamaaa Enga karuppa saami Nee vandha sirikkum bhoomi Enga karuppa saami Ullam kulir ah vaa nee Enga karuppa saami Nee vandha sirikkum bhoomi Enga karuppa saami Iyam kolutha vaa nee Ey…enga karuppa saami Enga karuppa saami En ullam kulir ah vaa nee Iyam kolutha vaa nee Enga karuppa saami Enga karuppa saami Enga karuppa saami Humming... Modha vandhana mudinja nee Elumbu mothamum palpodi Nikka venam Kitta venam Nerungunana Norungum kanna Varambu meeri aaduna Narambu idichu thadavuna Vethala unna madichu thinnaa Adutha kezhama kaariyam vaikkiren Ranagalam Aadukalam Vaa ranagalam Un aadhukalam Onna rendaa Setta panna Ranagalam Aadukalam Vaa ranagalam Un aadhukalam Konda konda Rada thada pada Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu Humming.. Saravedi aayiram pathanuma Suruttu oru lorry ah kottatuma Kedakari nethili vanjarama Padayala nerappi thallattuma Saravedi aayiram pathanuma Suruttu oru lorry ah kottatuma Urumiyaa urichu thattatuma Ooru motham veluthu vakkatuma Humming... Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu Dada da da dada.. Dada da da dada..
சரவெடி ஆயிரம் பத்தணும்மா சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா கெடாகறி நெத்திலி வஞ்சரம்மா படையல நெரப்பி தள்ளட்டுமா சரவெடி ஆயிரம் பத்தணும்மா சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா உருமியா உரிச்சு தட்டட்டும்மா ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே இக்கரை பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்லு சத்தம் வரும் முன்னால சிங்கம் வரும் பின்னால பல்ல தட்டி சொல்லி தரவா….. இனி பேச்சே இல்ல கில்லால சைகை தான்டி கண்ணால உப்பு கண்டம் போட்டு விடவா….. இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே இக்கரை பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்லு சுட சுட சுத்தி போடும்மா கண்ணு படும்மா தொட தொட வெட்டி போடும்மா பல விதமா தர தர தட்டிப் போடும்மா பரவசமா எதுக்குறவன அரச்சு பூசிக்க சந்தனமா எங்க கருப்ப சாமி நீ வந்தா சிரிக்கும் பூமி எங்க கருப்ப சாமி உள்ளம் குளிர்ர வா நீ எங்க கருப்ப சாமி நீ வந்தா சிரிக்கும் பூமி எங்க கருப்ப சாமி இயம் கொழுத்த வா நீ ஏய்…எங்க கருப்ப சாமி எங்க கருப்ப சாமி என் உள்ளம் குளிர்ர வா நீ இயம் கொழுத்த வா நீ எங்க கருப்ப சாமி எங்க கருப்ப சாமி எங்க கருப்ப சாமி ஹம்மிங்... மோத வந்தன்னா முடிஞ்ச நீ எலும்பு மொத்தமும் பல்பொடி நிக்க வேணாம் கிட்ட வேணாம் நெருங்குனனா நொறுங்கும் கண்ணா வரம்பு மீறி ஆடுனா நரம்பு இடிச்சு தடவுனா வெத்தல உன்ன மடிச்சு தின்னா அடுத்த கெழம காரியம் வைக்கிறேன் ரணகளம் ஆடுகளம் வா ரணகளம் உன் ஆடுகளம் ஒண்ணா ரெண்டா சேட்ட பண்ணா ரணகளம் ஆடுகளம் வா ரணகளம் உன் ஆடுகளம் கொண்டா கொண்டா ரத தட பட இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே இக்கரை பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்லு ஹம்மிங்... சரவெடி ஆயிரம் பத்தணும்மா சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா கெடாகறி நெத்திலி வஞ்சரம்மா படையல நெரப்பி தள்ளட்டுமா சரவெடி ஆயிரம் பத்தணும்மா சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா உருமியா உரிச்சு தட்டட்டும்மா ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா ஹம்மிங்... இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே கார பாத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்லு இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே கார பாத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்ல டட டா டடடா…… டட டா டடடா…… டா டா டாட டா டட டா டடடா…… டட டா டடடா…… டா டா டாட டா….

Song Meaning & Vocabulary

The song "God Mode" uses raw, native Tamil slang to create a fierce, intimidating atmosphere. The lyrics invoke the imagery of village festivals, deities, and street fights.

  • Karuppa Sami (கருப்ப சாமி): A fierce guardian deity worshiped in rural Tamil Nadu. The title and lyrics compare the protagonist's "God Mode" to the intense, unstoppable energy of this god.
  • Saravedi (சரவெடி): "Garland of Firecrackers." Refers to continuous explosive energy or the loud, rapid-fire nature of the rap flow.
  • Varambu Meeri Aaduna (வரம்பு மீறி ஆடுனா): "If you dance crossing the limits." A warning to enemies: if they cross the line or disrespect the rules, they will face consequences.
  • Ranagalam (ரணகளம்): Meaning "Battlefield" or "Total Chaos." It describes the scene where the hero turns the place into a bloody war zone.
  • Allu Sillu (அல்லு சில்லு): "Shattered pieces." This implies that opponents will be smashed into smithereens ("Sillu Silla").
  • Keda Kari (கெடாகறி): "Goat Curry." A reference to the ceremonial feast (Virundhu) held after a sacrifice, symbolizing celebration after victory.