Cheenikkallu song lyrics

Idli Kadai Poster
Movie Bison Kaalamaadan (2025)
Music Nivas K Prasanna
Lyrics Mari Selvaraj
Year 2025
Singers Chinmayi, Vijay Yesudas

“Cheenikkallu” from the film Bison Kaalamaadan is a soulful and emotionally rich composition crafted by Nivas K Prasanna, who has composed, arranged, and programmed the track. The song is beautifully brought to life by the heartfelt vocals of Chinmayi Sripada and Vijay Yesudas, whose voices add depth and tenderness to the music. Mari Selvaraj’s meaningful lyrics reflect the film’s earthy tone and emotional intensity, making “Cheenikkallu” a touching and memorable musical experience.

Female: Kutty kudhura vaangi appan varaan Raasa needhaan kann uranghu Aana vaangi appan varaan Raasa needhaan kann uranghu Un salanga satham ketkka varaan Raasa needhaan kann uranghu Un kannu maiyaa theetta varaan Raasa needhaan kann uranghu Un appan varaan kann uranghu Un thagappan varaan kann uranghu Andha aayaiyum varudhu kann uranghu Kutty kudhura varudhu kann uranghu Female : Chinna chinna cheeni kallu Sirichu kattu sithiramae Vanna vanna vaanavillu Varanju kattu pathiramae Female : Chinna chinna cheeni kallu Sirichu kattu sithiramae Vanna vanna vaanavillu Varanju kattu pathiramae Female : Uchi panaiyila Ninnu paadum kuyilu nee Motta paraiyila Vandhu aadum mayilu nee Andha aagasathil aagasathil Alaiyadikkum nelavu nee Female : Chinna chinna cheeni kallu Sirichu kattu sithiramae Vanna vanna vaanavillu Varanju kattu pathiramae..ae Female Chorus : Un appan varaan kann uranghu Un thagappan varaan kann uranghu Andha aayaiyum varudhu kann uranghu Kutty kudhura varudhu kann uranghu Male : Hooo …ho ho ooo Odum paadhaiyila Mullu kuthum velaiyila Uchi kottum sathamum nee Paadham sottum rathamum nee Male : Koodum megathula Idi vettum minnalula Para thattum mazhaiyum nee Payir aadum pachaiyum nee Male : Ottu kooraiyila Kuruvi kattum gopuram nee Veettu thinnaiyila Usir urangum nizhalum nee Male : Nenjaangootula Neri kattum nenappu nee Petha maarbula Kannu muttum paalu nee Aaraaroo aaroo aariraroo Aaraaroo aaroo aariraroo Aaraaroo hoo ooo hoo oo Male : Malliga vaasam manasukulla Kannae nee thoonghu Sandhana vaasam thottilukulla Raasa nee thoonghu Male : Chinna chinna cheeni kallu Sirichu kattu sithiramae Vanna vanna vaanavillu Varanju kattu pathiramae Male : Uchi panaiyila Ninnu paadum kuyilu nee Motta paraiyila Vandhu aadum mayilu nee Andha aagasathil aagasathil Alaiyadikkum nelavu nee Male : Kann uranghu kann uranghu Kann uranghu kann uranghu En mavanae kann uranghu En mavanae… kann uranghu En mavanae kann uranghu Kann uranghu kann uranghu En mavanae kann uranghu (Over lapping Female Chorus : Kutty kudhura vaangi appan varaan Raasa needhaan kann uranghu Aana vaangi appan varaan Raasa needhaan kann uranghu Un salanga satham ketkka varaan Raasa needhaan kann uranghu Un kannu maiyaa theetta varaan Raasa needhaan kann uranghu Un appan varaan kann uranghu Un thagappan varaan kann uranghu Andha aayaiyum varudhu kann uranghu Kutty kudhura varudhu kann uranghu
பெண் குழு : குட்டி குதிரை வாங்கி அப்பன் வரான் ராசா நீதான் கண் உறங்கு ஆனை வாங்கி அப்பன் வரான் ராசா நீதான் கண் உறங்கு உன் சலங்க சத்தம் கேட்க வரான் ராசா நீதான் கண் உறங்கு உன் கண்ணு மைய தீட்ட வரான் ராசா நீதான் கண் உறங்கு உன் அப்பன் வரான் கண் உறங்கு உன் தகப்பன் வரான் கண்ணு உறங்கு அந்த அணையும் வருது கண் உறங்கு குட்டி குதிரை வருது கண்ணு உறங்கு பெண் : சின்ன சின்ன சீனி கல்லு சிரிச்சு காட்டு சித்திரமே வண்ண வண்ண வானவில்லு வரைஞ்சு காட்டு பத்திரமே பெண் : சின்ன சின்ன சீனி கல்லு சிரிச்சு காட்டு சித்திரமே வண்ண வண்ண வானவில்லு வரைஞ்சு காட்டு பத்திரமே பெண் : உச்சி பனையில நின்னு பாடும் குயிலு நீ மொட்ட பறையில வந்து ஆடும் மயிலு நீ அந்த ஆகாசத்தில் ஆகாசத்தில் அலையடிக்கும் நெலவு நீ பெண் : சின்ன சின்ன சீனி கல்லு சிரிச்சு காட்டு சித்திரமே வண்ண வண்ண வானவில்லு வரைஞ்சு காட்டு பத்திரமே…ஏ…. பெண் குழு : உன் அப்பன் வரான் கண் உறங்கு உன் தகப்பன் வரான் கண்ணு உறங்கு அந்த அணையும் வருது கண் உறங்கு குட்டி குதிரை வருது கண்ணு உறங்கு ஆண் : ஹூ…….ஹோ ஹோ... ஓடும் பாதையில முள்ளு குத்தும் வேலையில உச்சி கொட்டும் சத்தமும் நீ பாதம் சொட்டும் ரத்தமும் நீ ஆண் : கூடும் மேகத்துல இடி வெட்டும் மின்னலுல பறை தட்டும் மழையும் நீ பயிர் ஆடும் பச்சையும் நீ ஆண் : ஓட்டு கூரையில குருவி கட்டும் கோபுரம் நீ வீட்டு திண்ணையில உசிர் உறங்கும் நிழலும் நீ ஆண் : நெஞ்சாங்கூட்டுல நெறி கட்டும் நெனப்பு நீ பெத்த மார்புலா கண்ணு முத்தும் பாலு நீ ஆராரோ ஆரோ ஆரிராரோ ஆராரோ ஆரோ ஆரிராரோ ஆராரோ ஹூ ஓஓ ஹூ ஓஓ ஆண் : மல்லிக வாசம் மனசுக்குள்ள கண்ணே நீ தூங்கு சந்தன வாசம் தொட்டிலுக்குள்ள ராசா நீ தூங்கு ஆண் : சின்ன சின்ன சீனி கல்லு சிரிச்சு காட்டு சித்திரமே வண்ண வண்ண வானவில்லு வரைஞ்சு காட்டு பத்திரமே…ஏ…. ஆண் : உச்சி பனையில நின்னு பாடும் குயிலு நீ மொட்ட பறையில வந்து ஆடும் மயிலு நீ அந்த ஆகாசத்தில் ஆகாசத்தில் அலையடிக்கும் நெலவு நீ…ஈ…. ஆண் : கண் உறங்கு கண் உறங்கு கண் உறங்கு கண் உறங்கு என் மவனே கண் உறங்கு என் மவனே… கண் உறங்கு என் மவனே கண் உறங்கு பெண் குழு : குட்டி குதிரை வாங்கி அப்பன் வரான் ராசா நீதான் கண் உறங்கு ஆனை வாங்கி அப்பன் வரான் ராசா நீதான் கண் உறங்கு உன் சலங்க சத்தம் கேட்க வரான் ராசா நீதான் கண் உறங்கு உன் கண்ணு மைய தீட்ட வரான் ராசா நீதான் கண் உறங்கு உன் அப்பன் வரான் கண் உறங்கு உன் தகப்பன் வரான் கண்ணு உறங்கு அந்த அணையும் வருது கண் உறங்கு குட்டி குதிரை வருது கண்ணு உறங்கு ஆண் : கண் உறங்கு கண் உறங்கு என் மவனே கண் உறங்கு

Song Meaning & Vocabulary

The song "Cheenikkallu" is a heartwarming lullaby sung by a father. The lyrics use simple, rural metaphors to describe his child as his greatest treasure and comfort.

  • Cheeni Kallu (சீனி கல்லு): Literally "Sugar Stone" (Rock Candy). It is a term of endearment, comparing the child to a small, sweet crystal that brings joy.
  • Chithirame (சித்திரமே): Meaning "Oh Painting/Art." The father admires the child's smile, calling it as beautiful as a carefully drawn picture.
  • Kutti Kuthirai (குட்டி குதிரை): "Small Horse." Refers to a toy horse. The line promises that the father is bringing a toy to coax the "King" (the child) to sleep.
  • Kuruvi Kattum Gopuram (குருவி கட்டும் கோபுரம்): "The tower built by a sparrow." Sparrows often build small nests in tiled roofs ("Ottu Koorai"). The father exaggerates this, saying that for him, his child (the sparrow's nest) is as grand as a temple tower.
  • Usir Urangum Nizhal (உசிர் உறங்கும் நிழல்): "The shadow where life sleeps." The "Thinnai" (porch) is a place of rest. He compares the child to a cool shadow that gives rest to his soul ("Usir").