Enna Sugam song lyrics - Idli Kadai

Idli Kadai Poster
Movie Idli Kadai (2025)
Music G. V. Prakash Kumar
Lyrics Dhanush
Year 2025
Singers Dhanush, Shweta Mohan
Male : Male : Hey hey ..hey hey Hey hey ..hey hey Male : Enna sugam enna sugam ulla Ithana naal engirundha pulla Irula thedum velakilla Oliyaa vandha enakkulla Female : Unna mattum vechiruken ulla Un mogandhaan en usurin ella Vayasum thathi thathi thulla Orava kathi kathi solla Male : Poratti pottu adikkudhae Puzhudhi kaathu pudikkudhae Female : Manasu kedandhu thavikkudhae Mayakam theliya Marukkudhae Male : Paadhi vaazhkka vaazhuren Un kaadhalaala meeluren Female : Enna sugam enna sugam ulla Unnakunnu kaathirundha pulla Hey hey ..hey hey Hey hey ..hey hey Humming : …………… Male : Un madiyil saanjirundha Adhuvae thani varam Female : Un thonayil naanirundha Kudisayum gopuram Male : Unakunnu vaazhanum Usuraa thaanganum Female : Irukkum varayila Unakaaga yenganum Male : Kannukku kanna un nesam Nenjukku needhaan sandhosam Female : Kannukku kanna un nesam Nenjukku needhaan sandhosam Male : Nimadhi ippo kotti kedakku Veronnum theva illa Male : Enna sugam enna sugam ulla Ithana naal engirundha pulla Female : Irula thedum velakilla Oliyaa vandha enakkulla Male : Unna mattum vechiruken ulla Un mogandhaan en usurin ella Female : Vayasum thathi thathi thulla Orava kathi kathi solla Male : Poratti pottu adikkudhae Puzhudhi kaathu pudikkudhae Female : Manasu kedandhu thavikkudhae Mayakam theliya Marukkudhae Male : Paadhi vaazhkka vaazhuren Un kaadhalaala meeluren Male : Hey hey ..hey hey Hey hey ..hey hey
ஏய் ஹே...ஏய் ஹே... ஏய் ஹே...ஏய் ஹே... ஏய் ஹே...ஏய் ஹே... ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள ஆண் : ஏய் ஹே... ஆண் : இத்தனை நாள் எங்கிருந்த புள்ள ஆண் : ஏய் ஹே... ஆண் : இருள தேடும் விளக்கில்லை ஆண் : ஏய் ஹே... ஆண் : ஒளியா வந்த எனக்குள்ள ஆண் : ஏய் ஹே... பெண் : உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள ஆண் : ஏய் ஹே... பெண் : உன் மொகந்தான் என் உசுரின் எல்லை ஆண் : ஏய் ஹே... பெண் : வயசும் தத்தி தத்தி துள்ள ஆண் : ஏய் ஹே... பெண் : ஓரவ கத்தி கத்தி சொல்ல ஆண் : ஏய் ஹே... ஆண் : பொரட்டி போட்டு அடிக்குதே ஆண் : ஏய் ஹே... ஆண் : புழுதி காத்து புடிக்குதே ஆண் : ஏய் ஹே... பெண் : மனசு கெடந்து தவிக்குதே ஆண் : ஏய் ஹே... பெண் : மயக்கம் தெளிய மறுக்குதே ஆண் : ஏய் ஹே... ஆண் : பாதி வாழ்க வாழறேன் ஆண் : ஏய் ஹே... ஆண் : உன் காதலால மீளுறேன் ஆண் : ஏய் ஹே... பெண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள உனக்குன்னு காத்திருந்த புள்ள ஏ…ஹே ஹே….ஹே ஹே ஏ….ஹே ஹே….ஹே ஹே ஹம்மிங் : ..... ஆண் : உன் மடியில் சாஞ்ச்சிருந்தா அதுவே தனி வரம் பெண் : உன் தொனையில் நானிருந்தா குடிசையும் கோபுரம் ஆண் : உனக்குன்னு வாழணும் உசுரா தாங்கணும் பெண் : இருக்கும் வரையில உனக்காக ஏங்கனும் ஆண் : கண்ணுக்கு கண்ணா உன் நேசம் நெஞ்சுக்கு நீதான் சந்தோசம் பெண் : கண்ணுக்கு கண்ணா உன் நேசம் நெஞ்சுக்கு நீதான் சந்தோசம் ஆண் : நிம்மதி இப்போ கொட்டி கெடக்கு வேரோன்னும் தேவை இல்ல ஆண் : ஏய் ஹே... ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள ஆண் : ஏய் ஹே... ஆண் : இத்தனை நாள் எங்கிருந்த புள்ள ஆண் : ஏய் ஹே... பெண் : இருள தேடும் விளக்கில்லை ஆண் : ஏய் ஹே... பெண் : ஒளியா வந்த எனக்குள்ள ஆண் : ஏய் ஹே... ஆண் : உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள ஆண் : ஏய் ஹே...… ஆண் : உன் மொகந்தான் என் உசுரின் எல்லை ஆண் : ஏய் ஹே... பெண் : வயசும் தத்தி தத்தி துள்ள ஆண் : ஏய் ஹே... பெண் : ஓரவ கத்தி கத்தி சொல்ல ஆண் :ஏய் ஹே... ஆண் : பொரட்டி போட்டு அடிக்குதே புழுதி காத்து புடிக்குதே பெண் : மனசு கெடந்து தவிக்குதே மயக்கம் தெளிய மறுக்குதே ஆண் : பாதி வாழ்க வாழறேன் உன் காதலால மீளுறேன் ஆண் : ஏய் ஹே...ஏய் ஹே... ஏய் ஹே... ஏய் ஹே...

Song Meaning & Vocabulary

The song "Enna Sugam" captures the bliss of finding a soulmate. The lyrics describe how love transforms darkness into light and how simple company can make poverty feel like royalty.

  • Enna Sugam (என்ன சுகம்): "What a pleasure/comfort." The singer wonders at the overwhelming sense of peace and joy ("Sugam") that fills the heart now that the partner has arrived.
  • Oliya Vandha (ஒளியா வந்த): "Came as Light." The hero compares himself to darkness ("Irul") and the heroine to the Light ("Oli") that entered him, dispelling his gloom.
  • Mayakkam Theliya Marukkuthe (மயக்கம் தெளிய மறுக்குதே): "The trance refuses to clear." "Mayakkam" is the dizziness or intoxication of love. She says she is so lost in this feeling that she doesn't want to become sober or "clear" again.
  • Thani Varam (தனி வரம்): "A special boon." Resting on his lap is described not just as comfort, but as a divine gift or blessing granted only to her.
  • Kudisaiyum Gopuram (குடிசையும் கோபுரம்): "Even a hut becomes a tower." A beautiful metaphor. "Kudisai" is a poor man's hut, and "Gopuram" is a grand temple tower. It means that if he is with her, even a small hut feels as majestic as a palace.