Aalapikkey Ummak song lyrics Vaa Vaathiyaar

Idli Kadai Poster
Movie Vaa Vaathiyaar (2025)
Music Santhosh Narayanan
Lyrics Kelithee
Year 2025
Singers Kelithee, Santhosh Narayanan

“Aalapikkey Ummak” is a soulful track from the film Vaa Vaathiyaar. The song is performed by Kelithee and Santhosh Narayanan, with lyrics penned by Kelithee. The music is composed by Santhosh Narayanan, who brings his signature depth and emotion to the composition.

Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Variya Ah, Ah, Ah Variya Thariya Ah, Ah, Ah Neraya Varane Eh, Eh, Eh Magane Tharane Eh, Eh, Eh, Tharane Skibidi Kibidi-ah Maame Maattuna Sammadiya Macha Angaali Pangaaliya Jalsa Enga Ootla Thangalaya Salsa Alarm Adichu Ellaam Kedachi Maatna Ka Poottu Jeyicha Treat-u Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Anna judje ke layaru city la meyaru church la paaduvaan coyar Ellarum getharu Vantaru thootharu buddar sitar father Yenda !! stack ana stacato pakkano legaato Namakku therinjathellam local kuthattam Attathula ronaldino Kupudungo veladanu Nambalidam vambu valithal Oorey onnaidum Skibidi Kibidi-ah Maame Maattuna Sammadiya Macha Angaali Pangaaliya Jalsa Enga Ootla Thangalaya Salsa Alarm Adichu Ellaam Kedachi Maatna Ka Poottu Uttaka Jute-u Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Aalapikkey, Aalapikkey Aalappukkey Ummak Mamey.. Kadhaiyila twist u ( is it ) Kadhavelam ostuh Entry kuduthanakka ellarum blast uh Theeya sakthi power uh Theechiduven navuru Enkita modhunana Madras sevuru Yenda..!
ஆலப்பிக்கே ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே, ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே, ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா வறியா ஆ..ஆ..ஆ வறியா தர்றியா ஆ..ஆ..ஆ நெறையா வாரேனே ஏ..ஏ..ஏ மகனே தாரேனே ஏ..ஏ..ஏ தாரேனே ஸ்கிபிடி கிபிடி-ஆ மாமே மாட்டுனா சம்மடிய மச்சான் அங்காளி பங்காளி-யா ஜல்சா எங்க வூட்ல தங்கலையா சல்சா அலாரம் அடிச்சு எல்லாம் கெடச்சி மாட்னாக்கா பூட்டு ஜெயிச்சா ட்ரீட்டு ஆலப்பிக்கே ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே, ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே, ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா அண்ணன் ஜட்ஜுக்கே லாயரு சிட்டில மேயரு சர்ச்-ல பாடுவான் கொயரு எல்லாரும் கெதரு வந்தாரு தூதாரு புத்தர் சித்தர் ஃபாதர் ஏண்டா !! ஸ்டாக் ஆன ஸ்டக்காட்டோ பாக்கணும் லெகாட்டோ நமக்கு தெரிஞ்சதெல்லாம் லோக்கல் குத்தாட்டம் ஆட்டத்துல ரொனால்டினோ கூப்டுங்கோ விளையாடனு நம்பலிடம் வம்பு வளர்த்தால் ஊரே ஒண்ணாயிடும் ஸ்கிபிடி கிபிடி-ஆ மாமே மாட்டுனா சம்மடிய மச்சான் அங்காளி பங்காளி-யா ஜல்சா எங்க வூட்ல தங்கலையா சல்சா அலாரம் அடிச்சு எல்லாம் கெடச்சி மாட்னாக்கா பூட்டு உட்டாக்கா ஜூட்டு ஆலப்பிக்கே ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே, ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா ஆலப்பிக்கே, ஆலப்பிக்கே ஆலப்புக்கே உம்மா கதையில ட்விஸ்ட்டு ( is it ) கதவெல்லாம் ஒஸ்டு என்ட்ரி குடுத்தாக்கா எல்லாரும் பிளாஸ்ட்டு தீய சக்தி பவரு தீச்சிடுவேன் நவுரு என்கிட்ட மோதுனான்னா மெட்ராஸ் செவுரு ஏண்டா..!

Song Meaning & Vocabulary

The song "Aalapikkey Ummak" is a fun, fast-paced track loaded with "Madras Bashai" (Chennai Slang). The protagonist warns his enemies using street-smart metaphors and football references.

  • Uttaakka Joottu (உட்டாக்கா ஜூட்டு): "Joottu" is classic slang for Escaping or running away. The line implies, "If there's an opening, I'll vanish/escape."
  • Madras Sevuru (மெட்ராஸ் செவுரு): Literally "Madras Wall." He warns that colliding with him is like hitting a solid brick wall—you will only hurt yourself.
  • Theeya Sakthi (தீய சக்தி): "Evil Force/Fire Power." He playfully describes himself as a "bad force" or a high-voltage power that will burn ("Theechiduven") anyone who comes near.
  • Ronaldinho (ரொனால்டினோ): A reference to the legendary Brazilian footballer. The hero compares his agility and tricks in a fight (or life) to Ronaldinho's skillful style of play.
  • Oore Onnayidum (ஊரே ஒண்ணாயிடும்): "The whole town will unite." A warning that if anyone messes with him, his entire neighborhood/community will gather to support him.