Adi Alaye Song Lyrics | Parasakthi

Parasakthi Poster
Movie Parasakthi (2025)
Music G. V. Prakash Kumar
Lyrics Ekadasi
Year 2025
Singers Sean Roldan and Dhee
Male : Ye ! nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi odura.. oh..oh! Female : Ye.. panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakura Male : Ye vandhaaye mandhaara Mandhaara malarena ninnaaye Nilavoli thandhaaye kannala Female : Ae sengattu poova pola Unkooda saendhu naan vaazha Male : Yei ! nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi oduraaa.. Ahh..ahh..ahhh… ahh..ahh..ahhh… Ye! adi dhinamum Rail-ah koovura oru mayila pogura Female : Bongaatam aadaadha Poiya kooda solladha Ponnu dhaan thaangaadhe Poova pottu moodaadha Male : Nee enna adi thinnu Theerthaaye maane Male : Yei.. nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi oduraaa.. Female : Ae… sengattu poova pola Unkooda saendhu naan vaazha Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakuraaa… Male : Yei.. adi mudhugil Nadhi pol odavaa Viral malargal korkavaa Female : Seetaada nee pona Rani-yathaan varuven naan Kootaali aanaalum Kollaama than viduvena Male : Naan dhane un thodu Thirukaani maane Female : Ohh ohh ohhh… Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakura Ohh ohh.. hoo ooo Male : Ye vandhaaye mandhaara Mandhaara malarena ninnaaye Nilavoli thandhaaye kannala Female : Ae… sengattu poova pola Unkooda saendhu naan vaazha Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakuraaa…ahh ahh.. Male : Ahh..ahh..ahh..ahh..ahh..ahh..ahhh…
ஆண்: ஏ நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலையே அலையே கண்ணு முழி வாங்கி ஓடுற ஓஓ பெண்: ஏ பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்த வச்சு நின்னு பாக்குற ஆண்: ஏ வந்தாயே மந்தார மலரென நின்னாயே நிலவொளி தந்தாயே கண்ணால பெண்: ஏ செங்காட்டு பூவ போல உன் கூட சேர்ந்து நான் வாழ ஆண்: ஏய் நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலையே அலையே கண்ணு முழி வாங்கி ஓடுற பின்னணி இசை— ஆண்: ஏ அடி தினமும் ரயிலா கூவுற ஒரு மயிலா போகிற பெண்: போங்காட்டம் ஆடாத பொய் கூட சொல்லாத பொண்ணுதான் தாங்காதே பூவ போட்டு மூடாத ஆண்: நீ என்ன அடி தின்னு தீர்த்தாயே மானே ஆண்: ஏய் நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலையே அலையே கண்ணு முழி வாங்கி ஓடுற பெண்: ஏ செங்காட்டு பூவ போல உன் கூட சேர்ந்து நான் வாழ பெண்: ஏ பஞ்சாரத்தை போட்டு மூடுற இந்த மயில மயில பத்த வச்சு நின்னு பாக்குற —பின்னணி இசை— ஆண்: ஏய் அடி முதுகில் நதி போல் ஓடவா விரல் மலர்கள் கோர்க்கவா பெண்: சீட்டாட நீ போனா ராணியாதான் வருவேன் நான் கூட்டாளி ஆனாலும் கொல்லாமதான் விடுவேனா ஆண்: நான்தானே உன் தோடு திருகாணி மானே பெண்: ஓஓ பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்த வச்சு நின்னு பாக்குற ஓஓ  ஆண்: ஏ வந்தாயே மந்தார மலரென நின்னாயே நிலவொளி தந்தாயே கண்ணால பெண்: ஏ செங்காட்டு பூவ போல உன் கூட சேர்ந்து நான் வாழ பெண்: ஏ பஞ்சாரத்தை போட்டு மூடுற இந்த மயில மயில பத்த வச்சு நின்னு பாக்குற —பின்னணி இசை—

Song Meaning & Vocabulary

The song "Adi Alaye" is a melodic romantic track. The protagonist compares his beloved to a wave that hits his heart, expressing how deeply she affects him with her glances.

  • Nenju Kuzhi (நெஞ்சு குழி): Literally "Pit of the Chest" (Solar Plexus). It refers to the deep emotional center of the heart. He says her love hits him right in this vulnerable spot.
  • Pongaattam (போங்காட்டம்): "Deceitful Game" or "Prank." He playfully asks her not to play games ("Aadatha") with his feelings or fake her love.
  • Panjaram (பஞ்சாரம்): "Cage" (usually made of bamboo for chickens/birds). He asks why she is trying to trap or cover a free spirit ("Mayil" - Peacock) like him inside a cage.
  • Sengattu Poo (செங்காட்டு பூ): "Red Jungle Flower." "Sengadu" refers to red soil or a dense forest. He compares her rare beauty to a wild flower found in the deep woods.
  • Kannu Muzhi Vaangi (கண்ணு முழி வாங்கி): "Stealing the Glance." The phrase implies that she snatches his attention (or his very eyes) and runs away, leaving him blind to everything else.